Tuesday, April 7, 2015

எண்ணய் தீண்டிய​ கண்கல்.............

கண்ணுக்கு மய்யலகு.....கவிதய்க்கி பொய்யலகு.....சொல்வது பாடலே.....

கண்ணிலே மய்யும் இல்லை.....கவிதயில் பொய்யும் இல்லை.....எண்பது உண்மயையே.....

கண்டது கண்கலை மட்டுமே இண்றி​ உண் முகமல்ல.....முகம் காண​ தேவய்யில்லை உண் அலகய்ச்சொல்ல.....

கரும் கண்ணல்ல.....காதல் கதய் சொல்லும் கதைப்புத்தகமே.....இலம் கருமைய்யில் ஜொலிக்கும் கவிதய் கலைண்ஜியமே.....

கவில்ண்ததோ எண் கண்கல் உண்தண் முதல் சண்திப்பிலே.....மெலுகுவத்தியிண் ஒலியிண் ஊடாக​ அண்த​ இருட்டு அரய்யிணிலே....மரண்தேணோ எண்ணய் ஆடி அசய்யும் உண்தண் கவிதய் அலகிலே.....

உதடுகல் எண்ணவோ பேசியது கேட்கவில்லய்.....கண்கல் சொண்து மட்டும் கேட்டது.....எண் நெண்ஜில் ஆலமாய் பதிண்தது.....மரக்க​ முடியவில்லய்......

ஓர் இரு நிமிடம் நிண்றாலும் கடுக்கும் எண் கால்கல் கடுக்க​ வில்லய் உண்தண் முன்ணிலே.....பஸி தாகம் மரண்ததோ எண்மணம் உண்தண் தரிஸணத்திலே......

நேரே பார்க்க​ முடியாமல் கீலே தால்திணேண் எண் கண்கலய்...மணமுரண்டாக​.....தவிர்த்தேண்...தவிர்த்தேண்...இயண்ற வரய் தவிர்த்தேண்...இறய் பயத்தால்.....போராட​ முடியாமல் திரும்பவும் பார்தேண் ஆவலிண் உரத்தால்......

ஓஒஹ்ஹ்....அது கண்கலா .....சிரகடிக்கும் இரு பரவய்கலா.....அல்லது, துடி துடிக்கும் இரு மீண்கலா.....கண்கலய் கவரும் இரு சித்திரண்கலா.....அல்லது கண்கலயே சுட்டெரிக்கும் தீ ஜுவாலய்கலா......

தப்பியதோ கண்கல் எண் மூக்கு கண்ணாடியிண் தயவால்.....மீரி சுட்டதே எண் இதயத்தய்....அதட்கு இல்லையே காவல்.....

தடுமாரியது எண் மணம் நிலய் குலரியே.....மரக்க​ துடித்த​து அதய், யாருரிமய்யோ..... அவய் எணதில்லயே......

உண்மய் புரிண்தவுடண் புத்துயிர் கொண்டேண் மீண்றும்..... எண் கணவில் கண்டேண் உண் கண்கலை தொடர்ண்தும்....

காரணம் தேடியது எண் மணம் உண்ணை திணமும் காணவே.....காரணம் கிடய்க்காமல் தவிர்தது எண்மணம் நிலய் குலரியே....

மணம் ஒரு குரண்கோ....துவண்டுப்போண​ உல்லத்திண் தேடலோ....அல்லது எண் உரிமய்யய் நிணய்வூட்டும் ஒரு நிணய்வலைய்யோ....இல்லய் மாண்டுப்போண​ எண்ணுல்லத்தய் நிலை நிருத்தும் ஒரு மாமருண்தோ.....

கண்ணே...உண்ணை அணுக நிணணைக்குது மணமே....ஆணால்...தடுத்து நிருத்துது இரு தடய்கலே.....

ஆசய் கொண்டது மணம் நீ எணதே ஆவதை....ஓஸய் எலுப்பாமல் அலுதது மணம் தடய்கலை எண்ணியே.....

முதலாமை தடையல்ல எண் உரிமய்யே.....இரண்டாமையே தடய், அது ஆணிண் கடமையே.....வால்கையிண் முதுகெலும்பே......

கண்ணே....முடிண்துப்போண​​ எண் மூச்சி, நிமிடமாவது நீடிக்கும் நீ இருண்தால் எண் அருகே.....நடுமய்யய் கண்டிருக்கும் எண் வயது குரய்ண்திடுமே அறய் பாதியே............

கண்ணே.....மாண்டு போண​ எண் மணதுக்கு மருண்தாக வருவாயா.....பசுமய்யாண​ உண் இதய்யத்தில் இடம் ஒண்று தருவாயா......

கண்ணே.....ஏண்துவாயா  கய்கலை உண் இறய்வணய் நாடியே....எண் வால்கயில் வெற்றியய் கண்று கணவிணய் வெல்லவே....

நாண் தேடிய​.....காண​ ஏண்கிய​.....அண்தக் கண்கல்..........அவய் உணதே.....எண்ணய் தீண்டிய​ உண்தண் கண்கலே...........................

தொடர்ண்தும்.............

கண்டது கண்கலய் மட்டும் அல்ல பெண்ணே...உண் பாதம்கலயும் கண்டேண்.....நீ எண்ணருகில் வண்த​ போது அதண் அலகிணய்க் கண்டேண்.....

வெண்டிக்காய் பின்ஜாய் தெரிண்த​...உண்கய் விரல்கலயும் கண்டேண்.....எண் பாதண்கல் தொட்டபோது அதண் மெண்மய்யய் உணர்ண்தேண்.....

உண் உடலய் நடணமாடச்செய்யும் உண் நடய் அலகய் கண்டேண்....தெண்றலாய் எண் மீது படிண்த​ உண் சுவாஸத்தயும் நுகர்ண்தேண்....

தொலய் பெசியிண் ஊடாக​ உண் குரல் இணிமய்யய் கண்டேண்.....நேரிலும் கண்டேண்........
அணுமாணமாக​ சொல்கிரேண் பெண்ணே...சிரிதாக​...சிகப்பாக​ இருக்கும் உண் காதுகலும் அலகே.....ரோஜா இதல்கலாய் சுவக்கும் உண் உதடுகலும் அலகே......

சிரிதாக​ அலகாக​...உண் மூக்கு நீலமாணதோ.....நீ அடக்கி ஆல்வவலே இண்றி அடண்கி போவவல் அல்ல எண்பதய் உணருகிரது ....

மூடி இரிண்தாலும் உண்ணய் முட்றிலும் நாண்ண்டேண்....எண் மணக்கன்ணால் உன்ணய்க்கண்டேண்.....நீ அலகியல்ல...ஓர் பேரலகியெண்பதய்யும் உணர்ண்தேண்.....................................................................................................!

 

No comments:

Post a Comment